ஒய்யாரமாக உடையணிந்து திவ்யா கொடுத்த வைரல் போஸ் | Actress Divya Krishnan Latest Photos

தேசிய கொடி நிறங்களில் ஒய்யாரமாக உடையணிந்து  திவ்யா கொடுத்த வைரல் போஸ்

தனியார் தொலைக்காட்சியின் சமையல் மந்திரம்  நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திவ்யா

இந்த நிகழ்ச்சி மூலம் சில எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்தார்,இருப்பினும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்க்கு இடையில் அவரின் தொண்டு நிறுவனம் மூலம் மக்கள் சேவைகளையும் செய்து வருகிறார்..

குறிப்பாக தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர் திருக்குறளை இந்த லாக் டவுன் நேரத்தில் கொண்டு செல்லும் விதமாக அவரே திருக்குளை எளிய நடையில் கொண்டு சென்று வருகிறார்..

இப்போது தேசிய கொடி நிறங்களில் ஓயாரமாக உடையணிந்து இவர் வெளியுட்டுள்ள புகைப்படங்கள் தான் தற்போதைய இணையதள டிரெண்டிங்

இதோ திவ்யாவின் ஸ்பெஷல் புகைப்படங்கள்...Tags : serial actress divya krishnan, divya krishnan actress, divya krishnan age, tv actress divya

   

Post a Comment

0 Comments