தனியார் தொலைக்காட்சியின் சமையல் மந்திரம் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திவ்யா
இந்த நிகழ்ச்சி மூலம் சில எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்தார்,இருப்பினும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்க்கு இடையில் அவரின் தொண்டு நிறுவனம் மூலம் மக்கள் சேவைகளையும் செய்து வருகிறார்..
குறிப்பாக லாக் டவுன் நேரத்தில் தமிழ் மீது ஆர்வம் கொண்ட ஆர்வம் காரணமாக திருக்குறளை எளிய நடையில் கொண்டு சென்று வருகிறார்..
இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களிலும் படு ஆக்டிவாக வளம் வருகிறார் வித்தியாசமான போட்டோ சூட்களால் இளசுகளை கவர்ந்து வரும் திவ்யாவின் தற்போதைய கேரள ஸ்டைல் போடோஷூட் சமூக வலைதளங்களின் வைரல் போட்டோக்கள்
இதோ திவ்யாவின் ஸ்பெஷல் புகைப்படங்கள்...
0 Comments