ஜீ தமிழில் தொலைக்காட்சியின் முள்ளும் மலரும் சீரியல் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானாவர் தர்ஷா குப்தா
முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்தாலும் அதன்பிறகு இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு பெரிதாக பிடிக்கவில்லையாம். வில்லியாக நடிப்பதே ஆசையாக இருக்கிறது என வில்லி அவதாரம் எடுத்தார் நினைத்ததுப்போலவே மின்னலே, செந்தூரப்பூவே என சீரியல்களில் தற்போது கலக்கி வருகிறார்.
என்ன தான் சீரியல்களில் கலக்கி வந்தாலும் தர்ஷாவின் ரசிகர் பட்டாளமோ அவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் போடும் போட்டோ பார்க்கத்தான் காத்து கிடக்கின்றனர்...
பலர் போட்டி போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் போட்டாலும் இவரது போட்டோக்கு எப்பவுமே தனி மவுசுதான் அந்த அளவுக்கு சேலை, மாடர்ன் உடை என அனைத்திலும் கவர்ச்சியில் இளசுகளை கிரங்கவைக்கிறார்.. சேலையில் தாராள கவர்ச்சியில் தர்ஷா போடும் போட்டோக்களுக்கு எப்பவுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இது போதாதென்று தற்போது கவர்ச்சியான கருப்பு மேலாடையில் சேலையில் விதவிதமாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை மேலும் சூடு சூடேற்றி வருகிறார்.
0 Comments