படுக்கை அறையில்... பிங்க் புடவையில் தாராள கவர்ச்சி..கிறங்கடிக்கும் சாக்‌ஷி அகர்வால் போட்டோஷூட் | Actress Sakshi Agarwal Hot Photoshoot In Saree

 மாடர்ன் உடைகளில் கவர்ச்சியில் கலக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால் தற்போது மீண்டும் புடவைக்கு மாறி அழகையும் கவர்ச்சியையும் ஒருசேர காட்டி அசத்தல் போஸ் கொடுத்துள்ளார். ...ரஜினியுடன் காலா, அஜித் உடன் விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும், விஜய் டிவியன்  சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் சாக்‌ஷி அகர்வால். ...

அழகிய பார்மி பொம்மை போல் இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்‌ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.  , ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்'...லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் சாக்‌ஷியின் கைவசம் உள்ளன

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் நடிகை சாக்‌ஷி அகர்வால். அவ்வப்போது மாடர்ன் உடைகள், புடவை, ஜிம் உடைகள் என அனைத்து உடைகளிலும் இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 
தற்போது பிங்க் புடவையில் படுக்கை அறையில் மல்லாக்க படுத்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் தான் தற்போதைய டிவிட்டர் வைரல் எப்போதுமே புடவையில் கொஞ்சம் தாராளமாகவே கவர்ச்சி காட்டி வந்த சாக்‌ஷி அகர்வால்,இந்த முறை மெல்லிய பிங்க் கலர் புடவை, கறுப்பு லூப் பிளவுஸில்  வெளியிட்டுள்ள இந்த ஹாட்  போட்டோ ஷூட்டும் வழக்கம் போல் ரசிகர்களை கிறங்கடித்தது லைக்குகளை குவித்து வருகிறது.  
Post a Comment

0 Comments